ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு – பிரதமர்

314

டெல்லியில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது நாட்டின் விழாக்கள் மக்களை ஒருங்கிணைப்பதாகவும், ஆற்றல், உற்சாகம் மற்றும் புதிய கனவுகளை உருவாக்குவதாகவும் கூறினார்.

காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், நாட்டு மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த அவர், மின்சாரத்தை சேமித்தல், உணவுப் பொருட்களை வீண்டிக்காமை, நீரை சிக்கனத்துடன் பயன்படுத்துல்
ஆகிய உறுதி மொழிகளை ஏற்று மக்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement