“மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும்” – வைகோ

605

ஜனவரி 27ல் மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது தமிழகத்திற்கு வரும் பேராபத்துகளை தடுக்க அரசியல் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

மேலும், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்க்க வராத மோடிக்கு தமிழகத்தில் என்ன வேலை?” என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of