2-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார் பிரதமர் மோடி! இவர்கள் தான் புதிய அமைச்சர்களா?

396

ஏப்ரல் மாதம் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள், இந்த மாதம் 23-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

தற்போது இந்திய நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறை பதவியேற்றுக்கொண்டார்.

மேலும், பாஜக கட்சியின் தலைவர் அமித்-சா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா ஆகியோர் பதவியேற்றனர்.