திருப்பூரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி…

666

திருப்பூரில் பிரதமர் மோடி தமிழில் பேசி உரையை தொடங்கினார். திருப்பூர் மண் துணிச்சலும், தைரியமும் நிறைந்தது மட்டுமில்லாமல், அர்ப்பணிப்பு மக்கள் நிறைந்த மண் என்று பிரதமர் திருப்பூர் மக்களை புகழ்ந்து தள்ளினார். ஆரவாரத்துடன் கேட்ட தொண்டர்களை பார்த்து, இம்மண்ணில் தான் திருப்பூர் குமரன்,  தீரன் சின்னமலை உள்ளிட்டோர் பிறந்தார்கள் என்றும், அதனாலே இம்மண்ணிற்கு இயற்கையாகவே வீரம் நிறைந்து காணப்படுகிறது என்று பிரதமர் மோடி புகழ்ந்தார்