ஒரே நாடு ஒரே அரசமைப்புச் சட்டம் – பிரதமர் மோடி பெருமிதம்..!

180

ஒரே நாடு, ஒரே அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம் என்று டெல்லி செங்கோட்டையில் 6-வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

மேலும் புதிய அரசு பதவியேற்ற 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம் எனவும்,அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்குவதே எனது இலட்சியம் என  அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of