வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

158

வரும் 23ம் தேதி பிரதமர் மோடி வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி வரும் 23ம் தேதி ஐக்கிய அரபு நாட்டிற்கும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பஹ்ரைன் நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of