மக்களவை தேர்தல்! மாபெரும் வெற்றி பெற்றார் பிரதமர் மோடி!

293

பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கட்சி இந்திய அளவில் முன்னிலையிலும், திமுக கூட்டணி தமிழகம் அளவிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of