அம்பேத்கர் பிறந்தநாள் – மோடி வெளியிட்ட வீடியோ

688

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 129-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், அனைத்து நாட்டு மக்களின் சார்பாக பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் தொடர்பான வீடியோ ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Advertisement