அதிமுக – பாமக கூட்டணி உறுதி – ஒப்பந்தம் கையெழுத்தானது!

906

அதிமுக – பாமக கூட்டணி குறித்து தீவிர பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

அதிமுக – பாமக கூட்டணி குறித்து தற்பொழுது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ,பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை  நடத்திவந்தனர்.

இந்த நிலையில் கூட்டணி குறித்து இன்று அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of