தருமபுரியில் களம் காண்கிறார் அன்புமணி ராமதாஸ்.., வேட்பாளர்கள் பட்டியல்

695

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணிவைத்து பாமக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இவர்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அவை,

  1. தருமபுரி- அன்புமணி ராமதாஸ்
  2. அரக்கோணம்- ஏ.கே மூர்த்தி
  3. கடலூர்- கோவிந்தசாமி
  4. மத்திய சென்னை- சாம் பால்
  5. விழுப்புரம்- வடிவேல் ராவணன்
  6. திண்டுக்கல்- ஜோதி முத்து
  7. ஸ்ரீபெரும்புதூர்- வைத்திலிங்கம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of