பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. முதல்வர் நலம் விசாரித்தார்..!

1073

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

காய்ச்சல் மற்றும் முதுகுவலிக்காக மருத்துவமனையில் ராமதாஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of