பாமகவினர் என்னை கொலை செய்யத் திட்டம் -வேல்முருகன்

424

 

பா.ம.க-வினர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னுடைய கட்சியினர் மீது ஆளும் கட்சி திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தும் பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்தார்.

அரியலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பா.ம.க-வினர் தன்னை கொலை செய்ய திட்டம் – தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of