KPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு

1257

சூப்பர் டாக்கீஸ் புரொடக்‌ஷன் மற்றும் அவதார் புரொடக்‌ஷன் வழங்கும் “போடா முண்டம்” என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் KPY ராமர் நடித்துள்ளார். இந்த படம் முற்றிலும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement