நடுரோட்டில் நடந்த பொல்லாத காரியம்.. 40 வயது பெண்ணிற்கு இளைஞர் செய்த கொடுமை..

3232

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஜே.சி நகர் பகுதியில், 40 வயது பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த 20 வயது இளைஞர், நடுரோட்டில் தனது ஆடைகளை கழற்றிவிட்டு, மோசமாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, அங்கிருந்து அந்த இளைஞர் தப்பியோடினார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே, இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement