“நான் சொல்றது செய்லைனா.. அவ்வளவு தான்..” பெண்ணை மிரட்டிய போலீஸ்.. பிறகு நேர்ந்த கொடூரம்..

468

தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு பகுதியில் இளம் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக  திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவலர் சசிக்குமார் மற்றும் ராணுவத்தை சேர்ந்த காவலர் பாலமுருகன் ஆகியோர் வந்துக் கொண்டிருந்தனர்.

இந்த காதல் ஜோடியை பார்த்த அவர்கள், செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் காதலனை அடித்து விரட்டி விட்டு, காதலியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், சசிகுமார் மற்றும் அவரது நண்பர் பாலமுருன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.