சிறார் ஆபாச படம் வைத்திருந்த நபர் கைது..! போலீஸ் அதிரடி..!

651

குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்கள், டவுன்லோடு செய்பவர்கள், பகிர்பவர்கள் உள்ளிட்டோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், குழந்தைகள் ஆபாச படத்தை பார்பவர்களின் பட்டியலும் தயாராகிக்கொண்டிருக்கிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவிக்கு ஐ-பேடில் குழந்தைகள் ஆபாச படத்தை காண்பித்த 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of