டெல்லி வன்முறை : CCTV கேமராக்களை அடித்து உடைக்கும் காவல்துறையினர்

1313

டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், வாகனங்கள், பொதுச் சொத்துகள் தேசப்படுத்தப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீடு புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

Policeஇந்நிலையில், வன்முறையின்போது குரேஜிகாஸ் என்ற பகுதியில் இருந்த CCTV கேமராக்களை காவல்துறையினரே அடித்து உடைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. பெண் போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of