காவலர்கள் கட்டயாம் ஹெல்மெட் அணிய வேண்டும் – டிஜிபி ராஜேந்திரன்.

690

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மோட்டார் வாகன சட்டப்படி, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது குற்றம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், சில காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி காயமடைவதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டியுள்ள டிஜிபி ராஜேந்திரன் ஹெல்மெட் அணிந்து காவலர்கள் குடிமக்களுக்கு முன்னுதாரணமாக  இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்

இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணியாத காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement