சுதந்திர தினத்திற்காக காவல்துறை அதிகாரியின் தேசபக்தி பாடல்

253

சுதந்திரதினத்தை போற்றிக்கொண்டாடும் வகையில் காவல்துறை அதிகாரி திருநாவுக்கரசு, தேசபக்தி பாடலை பாடி வெளியிட்டுள்ளார். ஆடிப்பாடி கொண்டாடிடுவோம்…ஆனந்தமாக துள்ளிக்குதிப்போம் என தேசப்பற்றை விளக்கும் தேசபக்தி பாடலை இப்போது காண்போம்…

Advertisement