காவல்துறை ஆய்வாளர் கழுத்தை அறுத்து தற்கொலை..!

1058

சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மவுண்ட் காவலர்கள் பயிற்சிமையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர் என்பவர் குடும்ப தகராறு காரணமாக கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். உடலை கைபற்றிய வடபழனி போலீசார் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement