அரசியல் கட்சி தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை

183

அரசியல் கட்சி தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின் அரசியல் கட்சித் தலைவர்கள் நட்சத்திர பேச்சாளர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of