பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் – 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

353

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கும்பலில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உட்பட 4 மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டியது. இந்த விவகாரத்தில் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of