இளம்பெண்களை நாசமாக்கிய முக்கிய குற்றவாளியின் ஜாமீன் மனு தள்ளுபடி

383

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கும்பலில் முக்கிய குற்றவாளியான திரு நாவுக்கரசு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.