பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்.., சிபிஐக்கு மாற்ற முடிவு

322

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐ ஏற்குமா என்பது விரைவில் தெரியவரும். சிபிசிஐடி இடம் இருந்து சிபிஐக்கு மாற்ற காரணம் என்ன என்பது அனைவரிடத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.