பொள்ளாச்சி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உத்தரவு

293

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என தகவல்கள் வருகிற நிலையில் தற்பொழுது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of