CAA, NRC, NPR குறித்து தமிழக முதலமைச்சருக்கு என்ன தெரியும்..? – நாராயணசாமி

741

சென்னையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், நாட்டு மக்களை காப்பாற்ற ரத்தம் சிந்த தயார் என்றும், அதற்காக ஆட்சியை இழந்தாலும் கவலையில்லை என்றார்.

அனைத்து மதத்தினரும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வரும் தங்களுக்கு மத்தைதை பற்றி சொல்லி கொடுக்க மோடியும், அமிதஷாவும் யார் என்றும் கேள்வி எழுப்பினார். சிலர் மத பிரச்சனைகளை தூண்டி, கலவரங்கள் மூலம் நாட்டை சூறையாட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of