நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி

707

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பொன்னம்பலம். தற்போது கூட பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒரு கலக்கு கலக்கியிருப்பார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது மருத்துவ உதவிக்கு கமல்ஹாசன் உதவியுள்ளார்.

மேலும், பொன்னம்பலம் குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, பொன்னம்பலத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of