சொன்னதை செய்த தளபதி..! பூரித்து போன பூவையார்..!

889

விஜய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் அடுத்து பிகில் என்ற படம் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது.  இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார், அந்த அனுபவம் குறித்து ஒரு இணையதள சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் விஜய்யை பற்றி பேசும்போது, எந்த ஒரு பாடிகாட், பந்தா இல்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நன்றாக பாடுகிறாய், கலாய்க்கிறாய் அப்படியே மெயின்டெயின் செய் என்றார்.

நான் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டேன், அவரும் உடனே அப்படியே பேசினார் என பூவையார் பூரித்துப் போனதாக சொன்னான் அந்த லிட்டில் சிங்கர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of