ஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்

170

சிறார் ஆபாச படம் பார்த்ததாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் புதிதாக 600 பேரின் பட்டியலை தயாரித்துள்ளனர்.

அந்த பட்டியல் சென்னை உட்பட அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் உள்ள அனைவர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of