வங்கித் தலைவர்களுடான கலந்துரையாடல் ஒத்திவைப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

374

பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காணொலிகாட்சி மூலம் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டிருந்தார்.

அந்த கலந்துரையாடலில் கடன் வழங்கள், வட்டிவிகித குறைப்பு, நிதியளிப்பு போன்றவற்றை காணொலியில் பேச திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்த காணொலி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக்குப் பின் தேதி குறிப்பிடப்படும் என கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of