பிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…

206

”பாகுபலி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ்.ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்திற்கு பின் அவருக்கெனக்கென திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ளார். பாகுபலி திரைப்பத்திற்கு பின் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான ”சாஹோ” என்ற திரைப்படம்.

இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவீஸ் இணைந்து தாயரிகின்றன. அதிக பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. மேலும் மற்ற மொழிகளில் வருவதாகவும் தகல்வெளியாகிறது.இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of