நடிகர் பிரகாஷ் ராஜூக்கு விசில் சின்னம்.., விசில் அடிக்குமா?

454

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை பிரகாஷ்ராஜ் தொடங்கிவிட்டார். இருப்பினும் தற்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தை மக்கள் மனதில் எடுத்து செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of