தாலியை கழற்றி விட்டு தேர்வு எழுத வேண்டிய அளவிற்கு கெடுபிடி தேவையா? – பிரேமலதா விஜயகாந்த்

120

நீட் தேர்வில் தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டிய அளவிற்கு கெடுபிடி தேவையா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுவதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மரணத்தில் அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியல் தமிழகத்தில் தான் உள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.

Advertisement