MGR-க்கும் சிவாஜிக்கும் வித்தியாசம் தெரியல! பாவம் அவரே Confuse ஆயிட்டார்!

694

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரேமலதா திருச்சி கூட்டத்தில் பேசும்போது,

“கேப்டனுக்கு டாக்டர்கள் பேச்சு பயிற்சி அளித்து வருகிறார்கள். அவர் எப்பவுமே எம்ஜிஆரின் ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பாடலைத்தான் விரும்பி பாடுவார்.

ஏன்னா.. எம்ஜிஆர் மீது அதிக அன்பு வைத்திருப்பதால்தான் அவர் பாடலை கேப்டன் பாடுகிறார்”

என்றார்.

ஆனால் உண்மையில் அந்த பாடல், பச்சை விளக்கு படத்தில் சிவாஜி கணேசன் பாடியது. இந்த விஷயம் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of