டெல்லியில் விருந்து முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு

150

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.

இந்தியா வந்தவுடன் டிரம்புக்கு டில்லியில் சிறப்பான விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றன.

மேலும் இந்த விருந்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் வருகிற 25ந் தேதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24 அல்லது 25-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்பை சந்திக்க அனைத்து தலைவர்களும் ஆர்வமுடன் இருக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of