49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது

172

புதுடில்லி விளையாட்டு, சமூகசேவை, கலை, கலாசாரம், வீரதீர செயல்களில் சிறப்பாக செயல்பட்ட 49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது வழங்கப்பட்டது. டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of