புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

678

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அப்போது முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழா மேடையில் இருந்தனர்.

புதியதாக தொடங்கி நலத்திட்டங்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ் இடையை 10 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கணோலிமூலம் தொடங்கி வைத்தார்.

அதுமட்டுமின்றி, திருப்பூரில் 100 படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கால் நாட்டினார்,

திருச்சி விமான நிலையத்தில் 2 வது முனையம் ரூ.84 கோடி மதிப்பில் அமைப்பதற்கு அடிக்கால் நாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of