டெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவு

124

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் முதல் நீடித்த வந்த வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இயல்பு நிலை திரும்பவும், வன்முறையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்த ஆய்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களிடம் அஜித் தோவல் விளக்கினார்.

மேலும் வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் டெல்லி போலீஸாருடன் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of