திருச்சி நகைக்கடை கொள்ளையை மிஞ்சிய இன்னொரு சம்பவம்..! இந்த முறை வங்கியில்..! அதிர்ச்சி சிசிடிவி..!

429

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை இந்த வங்குக்குள் மர்ம நபர்கள் சிலர், ஹெஸ்மெட், முகமூடி அணிந்துவாறு நுழைந்தனர்.

https://youtu.be/UOEpaQrORpw

வங்கியின் பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். வங்கி அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி, வங்கியில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement