“அப் டவுன்.., அப் டவுன்..,” – ப்ரியா பவானி சங்கரின் வைரல் வீடியோ..!

905

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் இருந்தவர்கள் தான் சின்னத்திரைக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் தற்போது, சின்னத்திரையில் இருக்கும் நிறைய பேர், வெள்ளித்திரைக்கு வருகின்றனர்.

இப்படி போனவர்கள் தான், சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் பலர். இது ஆரோக்கியமான விஷயமாக அணைவராலும் பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் ஒருவரானவர் ப்ரியா பவானி சங்கர்.

முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் தோன்றினார்.

இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of