மீண்டும் டிரெண்டின் உச்சத்தில் பிரியா வாரியர்

613

ஒரு அடார் லவ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே அப்படத்தின் இருந்து வெளியான மாணிக்க மலராய பூவி என்ற ஒரு பாடல் இணையதளத்தில் வைரலாகினர்.

இதற்கு காரணம் இப்படத்தில் வரும் புருவத்தை உயர்த்தும் காட்சிகள் தான். இந்நிலையில் இப்டமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழில் இப்படமானது காதலர் தினத்தன்று ரிலிஸாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக்கில் பிரியா பிராகாஷ் வாரியரின் லிப்லாக் தற்போது இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of