வதந்தியை பரப்பாதீங்க.. சிம்பு ரசிகர்களை கண்டித்த தயாரிப்பாளர்

384

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு . இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள ”மாநாடு” என்ற படம் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படம் இப்போதே 80 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து விட்டது என சில சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் கூறி வந்தனர்.
அந்த செய்தியை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘இதில் உண்மையில்லை. நீங்களே கற்பனை செய்துகொண்டு எதையாவது தவறான தகவலை பரப்பாதீர்கள்’ என கண்டித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of