சீமானுக்கு எதிராக லாரன்ஸ் அறிக்கை! பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

620

நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்களுக்கு எதிராக மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுருந்தார்.

அதற்கு தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில் அளித்துள்ளார்..

“ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ்.

அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்?.

மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்,”

என அவர் கூறியுளளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of