உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பதற்கு தடை

554

உணவு பொருட்களை செய்தித்தாள் காகிதத்தாள் மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பதற்கும் தடை  விதிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்களை செய்தித்தாள் காகிதத்தாள் மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாடு ஆணையம் எச்சரித்துள்ளது.மேலும் இதனை பின்பற்ற ஜுலை 1ம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜனவரி 1 முதல் 16 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ள தமிழக அரசு அதனை தொடர்ந்து இந்த முறையையும் அமல் செய்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of