தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்ன?

1031

மக்களவைத் தேர்தல் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் நிலையில் வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்….

அவை கீழ்வருமாறு:

1.பாஸ்போர்ட்

2.மருத்துவக்காப்பீடு ஸ்மார்ட் கார்டு

3.ஓட்டுனர் உரிமம்

4.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை

5.அரசு ஊழியர் அடையாள அட்டை

6.எம்.பி., எம்.எல்.ஏ அடையாள அட்டை

7.வங்கி மற்றும் தபால் நிலைய பாஸ்புக்

8.ஆதார் அட்டை

9.பான் கார்டு

10.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

11.தேசிய மக்கள் தொகை பதிவீட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

Advertisement