குடிபோதை.. சொத்துத் தகராறு.. தம்பியை கத்தியால் காலி செய்த அண்ணன்..

190

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சொத்துத்தகராறில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கதிரேப்பள்ளியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் தனது தம்பி சக்திவேலை குத்தி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மது அருந்தும் போது ஏற்பட்ட சொத்துத்தகராறில் அண்ணன் ஜெயப்பிரகாஷ் தம்பி சக்திவேலை இரும்புக் கம்பியால் குத்திக் கொலை செய்ததாக புகார் தெரிவிக்கபட்டுள்ளது.