விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..!

365

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியை கண்காணிப்பதற்காக ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது.

இந்த செயற்கை கோள், இன்று பிற்பகல் 3.25 மணிக்கு ஸ்ரீ-ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் செயற்கைகோள் மட்டுமின்றி, அமெரிக்காவின் 6 செயற்கைகோள்களும், இத்தாலி மற்றும் ஜப்பானின் தலா ஒரு செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of