PSLV ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..!

416

இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் 14 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் கார்ட்டோசார்ட்-3 உட்பட அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கை கோள்களை சுமந்தப்படி பிஎஸ்எல்வி விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீ-ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இது இஸ்ரோ ஏவிய 49-வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-வது எக்செல் ரக ராக்கெட்டும் ஆகும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of