கூறியபடி பணம் தரவில்லை! அதிமுக-வினருடன் மக்கள் வாக்குவாதம்!

409

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, ஆரணி தொகுதி வேட்பாளர் சேவல் ஏழுமலையை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்த மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதில் ஒரு சில தொண்டர்களுக்கு 200 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பெண்களுக்கு குறைவான பணம் கொடுத்ததால், அவர்கள் அ.தி.மு.க-வினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of