சிறந்த பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்துள்ளார் – கிரண்பேடி

317

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டியுள்ளார்.

தனியார் பள்ளியில் கண்காட்சியை துவங்கி வைத்து கிரண்பேடி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி

முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சிறந்த பட்ஜெட் என பதிலளித்தார். செலவினங்களை தாம் பார்வையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement